திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சென்னை தக்‌ஷின சித்ராவில் ஓவியக் கண்காட்சி! 

இடம்: சென்னை தக்க்ஷின சித்ராவில் ஆகஸ்ட் 6 லிருந்து 31 வரை  வரைஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை .

News image
Updated On :23 ஆகஸ்ட் 2016, 7:29 am

சென்னை தக்‌ஷின சித்ராவில் ஆகஸ்ட் 6 லிருந்து 31 வரை  வரைஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
அட்ரஸ்:  தக்‌ஷின சித்ரா, கிழக்கு கடற்கரைச் சாலை,எம்.ஜி.எம்.டிஸ்ஸி வேர்ல்ட் அருகில், முட்டுக்காடு, சென்னை.  
 
மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் புகழ் பெற்ற  'சாந்தி நிகேதனில்' ஓவியம் கற்ற ஓவியர் அக்மல் ஹுசைன்  மற்றும்  ஜப்பானைச் சேர்ந்த பிரபல ஓவியர் கெய்க்கோ மைமா ஆகியோரது உலகத் தரம் வாய்ந்த ஓவியங்கள் சென்னை தக்‌ஷின சித்ராவில் ஆகஸ்டு 6 முதல் 31 வரை நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.